விழுப்புரத்தில் தாய், மகள் அடித்து கொலை: போலீசார் விசாரணை

விழுப்புரம்: கண்டமங்கலம் அருகே சரோஜா(80) அவரது மகள் பூங்காவனம்(60) ஆகியோரை மர்ம நபர்கள் அடித்து கொலை செய்துள்ளனர். கலித்திராம்பட்டு கிராமத்தில் உள்ள அவர்களது வீட்டில் மர்மமான முறையில் ரத்தக்கறையுடன் இறந்து கிடந்தனர். நகைக்காக தாய் மகள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கண்டமங்கம் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

More