வர்த்தகம் சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்து ரூ.36,000க்கு விற்பனை dotcom@dinakaran.com(Editor) | Dec 07, 2021 சென்னை சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.4,500க்கும், ஒரு சவரன் ரூ.36,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.65க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மக்களே தங்கம் வாங்க சரியான நேரம்...சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைவு!!
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 130 புள்ளிகள் உயர்ந்து 59,462 புள்ளிகளில் வர்த்தகம்..!!
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 557 புள்ளிகள் உயர்ந்து 59,375 புள்ளிகளில் வர்த்தகம்..!!
ரூ. 38 ஆயிரத்துக்கு கீழ் சென்றது தங்கத்தின் விலை.: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 குறைந்து, ரூ.38,880-க்கு விற்பனை