டி.என்.பி.எஸ்.சி. 2022-ம் ஆண்டிற்கான திட்ட அறிக்கை இன்று காலை 11 மணிக்கு வெளியீடு

சென்னை : டி.என்.பி.எஸ்.சி. 2022-ம் ஆண்டிற்கான திட்ட அறிக்கை இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்படுகிறது. 2022-ம் ஆண்டிற்கான பணி நியமனங்கள், போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த திட்ட அறிக்கை இன்று வெளியிடப்பட உள்ளது.

Related Stories:

More