கார போண்டா

செய்முறை

முதலில் பச்சரிசியையும், உளுந்தையும் ஒன்றாக ஊற வைத்து அரைக்கவும். கடைசியாக உப்பு சேர்த்து அரைக்கவும். மாவை 2 நாள் புளிக்க விடவும். புளித்த மாவில் ஊற வைத்த கடலைப்பருப்பு, வெங்காயம், வட்டமாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து கலக்கவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும், மாவை சிறிய உருண்டையாக உருட்டி போடவும். பொன்னிறமாக வந்ததும் எடுக்கவும். அவ்வளவுதான்... மாலை நேரத்துக்கு இதமான ஸ்நாக்ஸ் ரெடி.

Tags : Alka Ponda ,
× RELATED ராகி ஆலு பராத்தா