சொல்லிட்டாங்க...

* சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதில் இருந்து காஷ்மீர் மக்கள் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். - காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி

* காங்கிரசின் தத்துவம் அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்க செய்ய வேண்டும் என்பது. பாஜவின் கொள்கைதான் என்ன? - கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா

* நகராட்சி, மாநகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தல் களத்தில் மநீம இறங்கி வெற்றி காண வேண்டும் என்பது என்னுடைய ஆசை. - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

* காய்கறி விலையை கட்டுப்படுத்த நியாய விலைக்கடைகள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.

Related Stories:

More