ஆஷஸ் நாளை ஆரம்பம்

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளிடையே 5 போட்டிகள் கொண்ட பாரம்பரியம் மிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. முதல் டெஸ்ட் பிரிஸ்பேனில் இந்திய நேரப்படி நாளை காலை 5.30க்கு தொடங்குகிறது. போட்டிகள் அனைத்தும் சோனி சிக்ஸ், சோனி டென் 4ல் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளன. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பெர்த் மைதானத்தில் நடக்க இருந்த 5வது டெஸ்ட் போட்டி வேறு இடத்துக்கு மாற்றப்பட உள்ளதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

Related Stories: