தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் கட்டணமின்றி நிரந்தர உறுப்பினராக சேர்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை: தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் கட்டணமின்றி நிரந்தர உறுப்பினராக சேர்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கால அவகாசத்தை மார்ச் 31, 2022 வரை நீட்டித்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Stories: