லாலாபேட்டையில் நகராட்சி பொறியாளர் செல்வகுமார் வீட்டில் பணம், நகை பறிமுதல்

ராணிப்பேட்டை: லாலாபேட்டையில் நகராட்சி பொறியாளர் செல்வகுமார் வீட்டில் ரூ.33 லட்சம் மற்றும் 125 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனையில் சொத்து பத்திரங்கள் மற்றும் முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: