×

பொள்ளாச்சி அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே புரவிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் மாணவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Tags : Government ,HSS ,Pollachi , Corona infection confirmed for 3 students at Government High School near Pollachi
× RELATED திண்டுக்கல் அருகே சோகம் குளத்தில் மூழ்கி 3 மாணவர்கள் பலி