குற்றம் எஸ்.எஸ்.ஐ. பூமிநாதன் கொலை வழக்கில் கைதான மணிகண்டனுக்கு டிச.20-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு Dec 06, 2021 எஸ் எஸ் எஸ் ஜி காவல்துறை மணிகண்டன் பூமிநாதன் புதுக்கோட்டை: திருச்சி அருகே கொலை செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ. பூமிநாதன் கொலை வழக்கில் கைதான 19 வயது இளைஞர் மணிகண்டனுக்கு டிச.20-ம் தேதி வரை காவல் நீட்டித்து கீரனூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் சிவகிரி வனப்பகுதியில் வெடிகுண்டு வைத்து காட்டு பன்றிகளை வேட்டையாடிய 3 பேர் கைது..!!
படிக்க விடாமல் வேலைக்கு போக சொல்லி டார்ச்சர் தந்தை மீது மாணவன் அளித்த புகாரை விசாரிக்க சென்ற 2 போலீசாருக்கு வெட்டு
பெற்றோரிடம் சண்டை போட்டு வீட்டில் இருந்து வெளியேறியவர் கோவை, மணப்பாறைக்கு அழைத்து சென்று சிறுமி பாலியல் பலாத்காரம்: போக்சோவில் ஒருவர் கைது; மற்றொருவருக்கு வலை
தோகாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.28 கோடி கோகைன் பறிமுதல்: ராஜஸ்தான் வாலிபர் கைது