இந்தியா நாகாலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மன்னிப்பு கோரியது ராணுவம்; அமித்ஷா தகவல் dotcom@dinakaran.com(Editor) | Dec 06, 2021 இராணுவ நாகாலாந்து Amitsha டெல்லி: நாகாலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மன்னிப்பு கோரியது ராணுவம் என அமித்ஷா தகவல் தெரிவித்துள்ளார். நாகாலாந்து துப்பாக்கிச்சூடு, வன்முறை தொடர்பாக மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.
தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து அதிகரிப்பு.! ஒரு பள்ளம் கூட இருக்கக் கூடாது: ஒரு வாரத்தில் மூட கேரள ஐகோர்ட் அதிரடி உத்தரவு
ஒன்றரை மாத இழுபறிக்குப் பிறகு மகாராஷ்டிராவில் 18 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு: பெண்களுக்கு வாய்ப்பு தரவில்லை