தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பாக இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பிக்கப் போவதில்லை; உச்சநீதிமன்றம்

டெல்லி: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பாக இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பிக்கப் போவதில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ரேக்ளா பந்தயங்களை அனுமதிக்க கோரி மகாராஷ்டிர அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Related Stories:

More