நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைப்பு

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் மக்களவை, மாநிலங்களவை பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் அமளி, உணவு இடைவேளைக்காக நாடாளுமன்ற இரு அவைகளும் பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More