நாகாலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ராணுவ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்

நாகாலாந்து: நாகாலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ராணுவ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேஜர் ஜெனரல் அந்தஸ்திலான அதிகாரி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

More