×

தமிழ்நாட்டில் அரசு பணியில் சேருபவர்களுக்கு நிச்சயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும்: அமைச்சர் பொன்முடி பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் அரசு பணியில் சேருபவர்களுக்கு நிச்சயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இதுவரை தமிழை கற்காத இளைஞர்கள், டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுவோர் நிச்சயம் தமிழை கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Tamil Nadu , Those who join government service in Tamil Nadu should definitely know Tamil: Minister Ponmudi interview
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...