எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மாநிலங்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு: வெங்கையாநாயுடு

டெல்லி: எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மாநிலங்களவையை பகல் 12 மணி வரை ஒத்திவைத்தார் வெங்கையாநாயுடு. 12 எம்பிக்கள் மீதான சஸ்பெண்ட்டை நீக்க கோரியும், நாகாலாந்து துப்பாக்கிசூட்டை கண்டித்தும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.

Related Stories:

More