கலைஞர் அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு மருத்துவம், கல்வி உதவித்தொகை

சென்னை: கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு தலா ரூ.25,000 வீதம் மருத்துவம் மற்றும் கல்வி உதவித்தொகை அளிக்கப்பட்டுள்ளது. கலைஞர் டெபாசிட் செய்துள்ள ரூ.4 கோடியிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையில் இருந்து உதவி நிதி வழங்கப்படுகிறது. உதவி நிதி கோரியவர்களில் தகுதி உடைய 8 பேரை தேர்ந்தெடுத்து நிதி உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Related Stories: