முதுகுவலி காரணமாக பப்ஜி மதன் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: முதுகுவலி காரணமாக பப்ஜி மதன் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பப்ஜி மதன் முதுகுவலி காரணமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள சிறைக் கைதிகள் வார்டில் அனுமதி செய்யப்பட்டுள்ளார்.

Related Stories:

More