திருச்சி லால்குடி அருகே 7 இருசக்கர வாகனங்களை திருடிய லாரி ஓட்டுநர் கைது

திருச்சி: திருச்சி லால்குடி அருகே 7 இருசக்கர வாகனங்களை திருடிய லாரி ஓட்டுநர் சந்திரசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட லாரி ஓட்டுநர் சந்திரசேகரிடம் இருந்து 7 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories: