நாகலாந்து விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை

டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். நாகலாந்து துப்பாக்கிசூடு விவகாரம் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடி ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: