அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக உறுப்பினர் ஜெயச்சந்திரன் என்பவர் முறையீடு செய்துள்ளார்.

Related Stories:

More