விளையாட்டு 2 வது டெஸ்ட் போட்டியில் 372 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி dotcom@dinakaran.com(Editor) | Dec 06, 2021 இந்தியா மும்பை:நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. மும்பையில் நடைபெற்ற 2 வது போட்டியில் 372 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது.
வெற்றி கனியை சுவைக்கும் இந்திய வீரர்கள்!: காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியில் வெண்கலம் வென்றார் இந்திய வீரர் சத்யன் ஞானசேகரன்..!!
காமன்வெல்த் நிறைவு விழா: இந்தியா சார்பில் சரத் கமல், நிக்கத் ஜரீன் தேசியக் கொடி ஏந்திச் செல்ல உள்ளதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் தகவல்
இந்தியாவுக்கு தொடரும் பதக்க மழை!: காமன்வெல்த் ஆடவர் பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்றார் இந்திய வீரர் லக்ஷயா சென்.!!
4ம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா: காமன்வெல்த் போட்டியில் ஆடவர் பேட்மிண்டன் பிரிவில் தங்கம் வென்றார் லக்ஷயா சென்...