தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி செந்தில் நாகையில் கைது செய்யப்பட்டுள்ளார். நாகை மாவட்டம் கீழ்வேளூரில் பதுங்கியிருந்த செந்திலை செல்போன் சிக்னலை வைத்து போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர்.

Related Stories: