கடன் தொல்லையால் மனைவி, மகனுடன் ரியல் எஸ்டேட் அதிபர் தூக்கிட்டு தற்கொலை

தஞ்சை: தஞ்சை மேலவெளி அருகே கடன் தொல்லையால் மனைவி, மகனுடன் ரியல் எஸ்டேட் அதிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். ரியல் எஸ்டேட் அதிபர் ராஜா, மனைவி கனகதுர்கா, மகன் ஸ்ரீவர்ஷன்(6) மரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: