தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் 2ஆம் ஆண்டு மாணவன் தற்கொலை முயற்சி

தர்மபுரி: தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் 2ஆம் ஆண்டு மாணவன் தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார். மூன்றாம் ஆண்டு மாணவர்கள் ராகிங் செய்ததால் தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

More