தமிழக - கேரள எல்லையில் சொகுசு விடுதியில் போதை விருந்தில் ஈடுபட்ட 20 பேர் கைது

பூவார்: தமிழக - கேரள எல்லையான பூவார் பகுதியில் உள்ள சொகுசு விடுதியில் போதை விருந்தில் ஈடுபட்ட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை கைது செய்து கலால் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

More