நாகாலாந்தில் அப்பாவி தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து ஊரடங்கு உத்தரவு அமல்

நாகாலாந்து: நாகாலாந்தில் அப்பாவி தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து மோன் மாவட்டத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பதற்றத்தை கட்டுப்படுத்த மோன் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட பகுதியை முதலமைச்சர் இன்று பார்வையிடுகிறார்.

Related Stories:

More