கரூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள நடுநிலை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!!

கரூர் : கரூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 1 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள நடுநிலை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழையால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி,  மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

Related Stories:

More