நாகர்கோவில் சந்தையில் தக்காளி விலை, கிலோ ரூ.100-ஆக குறைந்தது!!

நாகர்கோவில் : நாகர்கோவில் சந்தையில் தக்காளி விலை, கிலோ ரூ.140ல் இருந்து ரூ.100-ஆக குறைந்தது.28 கிலோ எடைகொண்ட ஒரு பெட்டி தக்காளி விலை ரூ.3400-ல் இருந்து ரூ.2900-ஆக குறைந்தது.

Related Stories:

More