அம்பேத்கரின் 65வது நினைவு தினம் : அமைச்சர் பொன்முடி மாலை அணிவித்து மரியாதை

விழுப்புரம் : அம்பேத்கரின் 65வது நினைவு தினத்தை ஒட்டி அவரது சிலைக்கு அமைச்சர் பொன்முடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.சட்டமன்ற உறுப்பினர்கள் புகழேந்தி, லட்சுமணன் உள்பட 100க்கு மேற்பட்டோர் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

Related Stories:

More