முருங்கைப்பூ ராகி மிக்ஸ் பக்கோடா

செய்முறை

ஒரு அகலமான பாத்திரத்தில் ராகி மாவு, பொடியாக நறுக்கிய முருங்கைப்பூ, சின்ன வெங்காயம், நறுக்கிய கறிவேப்பிலை, மல்லித்தழை, உப்பு, வர மிளகாய்தூள், சோம்பு, சீரகம், சிறிது தண்ணீர்  சேர்த்து மாவை உதிரியாய் பிசைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் சூடானதும், வெங்காய பக்கோடா போல் உதிரி உதிரியாக பொன்னிறமாக பொரிக்கவும்.

குறிப்பு :  ராகியில் இரும்புச்சத்து, நார்சத்து, விட்டமின் டி, கால்சியம் மற்றும் அமினோ அமிலம் நிறைந்துள்ளது.

Tags :
× RELATED மாங்காய் மசாலா பப்பட்