நடிகை சமந்தாவை பின்தொடரும் 2 கோடி ரசிகர்கள்

சென்னை: இந்தியாவை சேர்ந்த முன்னணி நடிகைகள் பலர், இன்ஸ்டாகிராமில் நாள்தோறும் தங்கள் போட்டோக்கள் மற்றும் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். காரணம், பாலோயர்களை அதிகமாகப் பெறுவதன் மூலம் கிடைக்கும் விளம்பரங்களினால் அவர்களுக்கு லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கிறது.

தென்னிந்திய நடிகைகளில் ராஷ்மிகா 24.8 மில்லியன் பாலோயர்களை பெற்று முதல் இடத்திலும், 20.2 மில்லியன் பாலோயர்களுடன் காஜல் அகர்வால் 2ம் இடத்திலும் இருக்கின்றனர். தற்போது சமந்தா 20 மில்லியன் பாலோயர்களை பெற்று, அதாவது 2 கோடி பாலோயர்களை பெற்று 3வது இடத்தை பிடித்துள்ளார். தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடனான விவாகரத்துக்கு பிறகு அவருக்கு பாலோயர்கள் அதிகரித்து வருகின்றனர்.

Related Stories:

More