நெல்லையில் மின்னல் தாக்கி 2 பெண்கள் உயிரிழப்பு

நெல்லை: நெல்லை மேலப்பாளையத்தில் மின்னல் தாக்கி முத்துமாரி, பாலேஸ்வரி ஆகிய 2 பெண்கள் உயிரிழந்தனர். காயமடைந்த வள்ளியம்மாள் என்ற பெண்ணுக்கு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories:

More