தமிழகத்தில் ஒமிக்ரான் பாதிப்பு இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் இதுவரை யாருக்கும் ஒமிக்ரான் கொரோனா பாதிப்பு இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடாமலுள்ள தகுதி உடையவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories: