2020 21-ம் நிதியாண்டு வருவாய் தொடர்பாக இதுவரை 3 கோடிக்கு மேற்பட்ட வருமான வரி கணக்கு தாக்கல்

டெல்லி: 2020 21-ம் நிதியாண்டு வருவாய் தொடர்பாக இதுவரை 3 கோடிக்கு மேற்பட்ட வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்னும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் விரைந்து தாக்கல் செய்யுமாறு நிதி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. நாளொன்றுக்கு 4 லட்சம் வீதம் வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்படுவதாகவும் நிதி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories:

More