நாடு முழுவதும் பா.ஜ.க.வுக்கு ஆதரவான அலை வீசுகிறது: எடியூரப்பா

பெங்களூரு: நாடு முழுவதும் பா.ஜ.க.வுக்கு ஆதரவான அலை வீசுகிறது என கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். மக்களவையில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் எதிர்க் கட்சியாகவே இருக்கும் எனவும் கூறினார்.

Related Stories:

More