வாழப்பாடி அருகே தனியாருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள குட்டையில் மூழ்கி சிறுவன் பலி

சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தனியாருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள குட்டையில் மூழ்கி சங்கர்(17) என்ற சிறுவன் உயிரிழந்துள்ளான். இதனையடுத்து, சிறுவன் சங்கரின் உடலை மீட்டு வாழப்பாடி அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளது.

Related Stories:

More