இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் 2-வது இன்னிங்சில் நியூசிலாந்து அணி 140/5

மும்பை: மும்பையில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் 2-வது இன்னிங்சில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளும், அக்சர் பட்டேல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

Related Stories:

More