திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற கார் விபத்துக்குள்ளாகி தீ பிடித்ததில் பக்தர்கள் 5 பேர் உயிரிழப்பு

சித்தூர்: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற கார் விபத்துக்குள்ளாகி தீ பிடித்ததில் பக்தர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர். சித்தூர் மாவட்டம் ஜித்தேப்பள்ளியில் சாலை தடுப்பின் மீது மோதி கார் விபத்துக்குள்ளானது.

Related Stories:

More