தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென டெல்லி பயணம்

சென்னை: நாளை சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவிருந்த நிலையில் அவசர பயணமாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.

Related Stories: