14 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் யோகேஷ் மதன் மராட்டியத்தில் கைது

மும்பை: 2007ம் ஆண்டு தேனி மாவட்டத்தில் ஆயுதம் மற்றும் வெடிமருந்து பயிற்சியில் ஈடுபட்ட வழக்கில் 14 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் யோகேஷ் மதன் மராட்டியத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையில் பதுங்கி இருந்த யோகேஷ் மதனை தமிழ்நாடு கியூ பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Stories:

More