கனமழையால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி பேட்டி

சென்னை: டெல்டா மாவட்டங்களில் கனமழையால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் கனமழையால் 25 ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் சேதமடைந்துள்ளன என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: