இந்தோனேசியாவின் பாலி தீவில் நடைபெற்ற உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பி.வி.சிந்து தோல்வி..!

பாலி தீவு: இந்தோனேசியாவின் பாலி தீவில் நடைபெற்ற உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியடைந்துள்ளார். தென் கொரியாவின் ஆ சேயங்-யிடம் 21-16, 21-12 என்ற நேர் செட்களில் பி.வி.சிந்து தோல்வியடைந்தார். 2வது இடம் பிடித்த பி.வி.சிந்துவுக்கு வெள்ளி பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

Related Stories:

More