தமிழ்நாட்டில் ஓமிக்ரான் வைரஸை கண்டு பதற்றம் அடைய தேவையில்லை: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் ஓமிக்ரான் வைரஸை கண்டு பொதுமக்கள் பதற்றம் அடைய தேவையில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார். தமிழ்நாட்டில் ஓமிக்ரான் வைரஸ் பரவாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டில் இருந்து தமிழகம் வந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

Related Stories:

More