பரமக்குடி அருகே அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியைக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் பணியிடை நீக்கம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியைக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. பள்ளி ஆசிரியர் சந்திரன் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் அவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories:

More