சொல்லிட்டாங்க...

நாடாளுமன்றம் குறைந்த பட்சம் ஆண்டுக்கு 100 நாட்கள், சட்டப்பேரவைகள் குறைந்தபட்சம் ஆண்டுக்கு 90 நாட்கள் செயல்பட வேண்டும்.   :-துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு

கடந்த 5 மாதத்தில் உத்தரகாண்ட்டில் மட்டுமே ரூ.1 லட்சம் கோடிக்கான வளர்ச்சிப் பணிகளை ஒன்றிய அரசு செய்து கொடுத்துள்ளது.   :- பிரதமர் மோடி

டிஎன்பிஎஸ்சி அனைத்து போட்டி தேர்வுகளிலும் தமிழ்மொழி கட்டாயமாக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது.    :- மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதுதான் பாமகவின் இலக்கு.   :- பாமக நிறுவனர் ராமதாஸ்

Related Stories: