நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி.: காயம் காரணமாக ஷுப்மான் கில் களம் இறங்கவில்லை என தகவல்

மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக ஷுப்மான் கில் களம் இறங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இன்று நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பிஎல்ட்டிங் செய்யும் போது இந்திய அணியின் ஷுப்மான் கில் வலது முழங்கையில் காயம் ஏற்பட்டது. காயம் முழுமையாக குணமடையாததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக களம் இறங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

More