வெளிநாடுகளில் இருந்து தொற்றுடன் வந்த 3 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இல்லை.: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: வெளிநாடுகளில் இருந்து தொற்றுடன் வந்த 3 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். இங்கிலாந்திலிருந்து வந்த இளைஞருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து இளைஞரின் மாதிரிகள் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More