வேலூர், திருவள்ளூர், சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக தமிழக அரசுக்கு ஒன்றிய அரசு கடிதம்

டெல்லி: வேலூர், திருவள்ளூர், சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக தமிழக அரசுக்கு ஒன்றிய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. 3 மாவட்டங்களில் கொரோனா அதிகரித்துள்ளதால் போதிய நடவடிக்கைகளை எடுக்க அறியுறுத்தப்பட்டுள்ளது. தமிழக மருத்துவ செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு ஒன்றிய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.

Related Stories: