அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கு விருப்ப மனு பெற வந்த தொண்டர்கள் மீது தாக்குதல்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கு விருப்ப மனு பெற வந்தவர்கள் விரட்டி அடித்துள்ளனர். ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கு போட்டியிட முன்வந்த 5-க்கும் மேற்பட்டோரை அதிமுக நிர்வாகிகள் விரட்டி அடித்தனர். போட்டியிட முன் வந்த அதிமுக தொண்டர்கள் மீது நிர்வாகிகள் தாக்குதல் நடத்தியதால் அதிமுக தலைமை அலுவலகத்தில் பரபரப்பு நிலவிவருகிறது.

Related Stories:

More